Wednesday, 4 June 2008

ஸ்ரீ ஹ்யக்ரிவர்

ஸ்ரீ ஹ்யக்ரிவ ஸ்தோத்ரம்:

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ~~
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரிவ முபாஸ்மஹே

Gnanaanandamayam devam nirmalasphatikaakrithmh. ~~
Aadhaaram sarvavidyaanaam Hayagriiva mupaasmahe

எந்த ஒரு நல்ல விஷயமோ நல்ல காரியங்களயோ ஆரம்பிக்கும் முன் "ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரிவ முபாஸ்மஹே" னு சொல்லி ஆரம்பிச்சா, நமக்கு எல்லாமே வெற்றி தான்.

No comments: