Thursday, 30 April 2009
படித்ததில் மிகவும் பிடித்தது
நான் படித்து ரசித்த சில பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள மற்றும் நினைவில் கொள்ள உருவாக்கப்பட்ட இடமே இது:
Friday, 13 June 2008
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
Wednesday, 4 June 2008
ஸ்ரீ ஹ்யக்ரிவர்
ஸ்ரீ ஹ்யக்ரிவ ஸ்தோத்ரம்: ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ~~
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரிவ முபாஸ்மஹே
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரிவ முபாஸ்மஹே
Gnanaanandamayam devam nirmalasphatikaakrithmh. ~~
Aadhaaram sarvavidyaanaam Hayagriiva mupaasmahe
Aadhaaram sarvavidyaanaam Hayagriiva mupaasmahe
எந்த ஒரு நல்ல விஷயமோ நல்ல காரியங்களயோ ஆரம்பிக்கும் முன் "ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரிவ முபாஸ்மஹே" னு சொல்லி ஆரம்பிச்சா, நமக்கு எல்லாமே வெற்றி தான்.
Tuesday, 3 June 2008
சமையல் சமையல் ...
இந்த பக்கங்கள் உங்கள் வசதிக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைபதிவில் விவரமாக கொடுக்க பட்டுள்ளது.
http://kitchenpages.blogspot.com/
ஓம் நமோ நாராயணா!!!
அன்புடன் அடியேன்.
ஸ்ரீ.
http://kitchenpages.blogspot.com/
ஓம் நமோ நாராயணா!!!
அன்புடன் அடியேன்.
ஸ்ரீ.
பார்த்தசாரதி ...
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா...நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா...
ஸ்ரீநிவாசரே நமோ நமோ
கேசவஸ்ரீரா நமோ நமோ
ஸ்ரீ ஸ்ரீ வர்த்தா நமோ நமோ
வேங்கடரமணா நமோ நமோ
பார்த்தசாரதி நமோ நமோ
பாண்டுரங்கனே நமோ நமோ
விட்டல விட்டல் நமோ நமோ
ஜனார்த்தனா நமோ நமோ
ராமசந்த்ரரே நமோ நமோ
ஹரே கிருஷ்ணரே நமோ நமோ
மச்சரூபாய நமோ நமோ
கூர்ம அவதார நமோ நமோ
வரஹாமூர்த்தி நமோ நமோ
வாமனவடிவே நமோ நமோ
சிம்ஹ ந்ருசிம்ஹ நமோ நமோ
பரசுராமனே நமோ நமோ
ராம ராம ஸ்ரீ நமோ நமோ
கோகுல கிருஷ்ணா நமோ நமோ
பலராமனனே நமோ நமோ
கல்கி ரூபாய நமோ நமோ
கீதகோவிந்த நமோ நமோ
நந்த கோபரே நமோ நமோ
பத்மநாபனே நமோ நமோ
கேசவநர்தனா நமோ நமோ
ஏழுமலையானே நமோ நமோ
கோபநந்தனா நமோ நமோ
ரிஷிகேசரே நமோ நமோ
நமோ நமோ!! நமோ நமோ!! நமோ நமோ!!
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா...
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா...
ஐயர் குடில்
ஸ்ரீராமஜெயம்
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நம் பயணத்தை தொடரலாம்.
அனைவருக்கும் அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
ஸ்ரீ..
Subscribe to:
Posts (Atom)
